'கலாச்சார நிகழ்வு தடைப்படக்கூடாது' காரி பட இயக்குநர் ஹேமந்த் - kollywood news
🎬 Watch Now: Feature Video
சசிகுமார் நடித்துள்ள காரி படத்தின் பத்திரிகையாளர் காட்சிக்கு பிறகு இயக்குநர் ஹேமந்த், நடிகை பார்வதி அருண் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, உண்மைக்கு நெருக்கமாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் இப்படத்தை படமாக்கியுள்ளோம் என இயக்குநர் ஹேமந்த் கூறினார். மேலும், ஜல்லிக்கட்டு மட்டுமல்ல எந்தவொரு கலாச்சார நிகழ்வும் தடைப்படக்கூடாது எனவும் அவர் கூறினார்.
Last Updated : Feb 3, 2023, 8:33 PM IST