வால்பாறையில் 21 வார்டுகளில் 19 இடங்களில் திமுக வெற்றி! - வால்பாறையில் திமுக வெற்றி

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Feb 22, 2022, 3:59 PM IST

Updated : Feb 3, 2023, 8:17 PM IST

கோயம்புத்தூர் வால்பாறை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 21 வார்டுகளில் 19 இடங்களில் திமுக அமோக வெற்றிபெற்றுள்ளது. வெற்றிபெற்ற திமுகவினர் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளத்துடன், பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.