வால்பாறை நகராட்சியை கைப்பற்றிய திமுக - தொண்டர்கள் கொண்டாட்டம் - தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சித் தேர்தல் 2022
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14535072-thumbnail-3x2-cbe.jpg)
வால்பாறை:வால்பாறை நகராட்சி உள்ள 22 வார்டுகளில் திமுக கூட்டணி 19 இடங்களில் திமுக வெற்றி பெற்றது. அஇஅதிமுக 1 இடத்திலும், சுயோட்ச்சை 1 இடத்திலும் வெற்றி பெற்றள்ளனர். இதையடுத்து வாக்கு எண்ணும் மையத்தில் முன்பு திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியை கொண்டாடி மகிழ்ந்தனர். கடந்த 10 வருடம் முன்பு நடந்த நகராட்சித் தேர்தலில் வால்பாறை நகராட்சியை திமுககைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST