EXCLISIVE VIDEO: ரயில்வே டிக்கெட் கவுன்டரில் கொள்ளை - பரபரப்பு காணொலி - Southern Railway official
🎬 Watch Now: Feature Video
சென்னை: திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலைய டிக்கெட் கவுன்டரில் இன்று (ஜனவரி 3) 4 மணியளவில் திடீரென ஒரு கும்பல் புகுந்து பணியில் இருந்த டீகா என்ற ஊழியரைக் கட்டிப் போட்டுவிட்டு, கவுன்டரில் இருந்த ஒரு லட்சத்து 32 ஆயிரம் ரூபாயைக் கொள்ளையடித்து கதவைப் பூட்டி தப்பிச்சென்றதாகக் கூறப்படுகிறது. அதன் பிரத்யேக காணொலி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.