ஹிஜாப் அணிந்த பெண்ணிடம் வாக்குவாதம் - வாக்குச் சாவடியில் இருந்து பாஜக முகவர் வெளியேற்றம் - மதுரையில் ஹிஜாப் சர்ச்சை
🎬 Watch Now: Feature Video
மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள வாக்குச் சாவடியில், வாக்களிக்க வந்த பெண், ஹிஜாப் அணிந்து இருந்ததால் அதை அகற்றக் கூறி அவரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக முகவர் தேர்தல் அலுவலர்களால் வெளியேற்றப்பட்டார்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST