Viral audio: மண் கடத்தல் குறித்து புகார் செய்தவரை தகாத முறையில் பேசிய வட்டாட்சியர் - மண் கடத்தல்
🎬 Watch Now: Feature Video
திருச்சி: மணப்பாறை அடுத்த தொப்பம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் இரவு நேரங்களில் கனரக வாகனங்கள் மூலம் அதிகளவில் கிராவல் மண் எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தனி நபர் ஒருவர் மணப்பாறை வட்டாட்சியரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், அவரிடம் வட்டாட்சியர் சேக்கிழார் தகாத முறையில் பேசியுள்ளார். இதன் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST