சேர்மன் பதவியை கைப்பற்றிய திமுக - ராஜினாமா செய்ய வலியுறுத்தும் காங்கிரஸ்! - Coimbatore latest news
🎬 Watch Now: Feature Video
கோவை : கருமத்தம்பட்டி நகராட்சி தலைவர் பதவி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், திமுகவை சேர்ந்த மனோகரன் என்பவர் போட்டியிட்டு கருமத்தம்பட்டி நகராட்சி தலைவராக அறிவிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் கட்சியினர், 'கருமத்தம்பட்டி நகராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளில் தற்போது வெற்றி பெற்றவர்கள் ராஜினாமா செய்து காங்கிரசுக்கு வழங்க வேண்டும். இதற்கு முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது' எனத் தெரிவித்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST