Chennai Floods: இரவில் போட்டுத் தாக்கிய கனமழையால் அவதிப்படும் பொதுமக்கள்! - ஜி.என்.செட்டி சாலை
🎬 Watch Now: Feature Video
சென்னை: சென்னையில் இரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீரானது அதிக அளவில் தேங்கி உள்ளது. பிரதான சாலைகளில் அதிக அளவில் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக, ஜி.என்.செட்டி சாலை, உஸ்மான் சாலை, தி நகருக்கு செல்லும் பிரதான சாலைகளில் அனைத்து இடங்களிலும் நீரானது முழங்காலளவு தேங்கி உள்ளது. அனைத்து மழைகளிலும் இதே போன்று இருப்பதால் விரைவில் நிரந்தரத் தீர்வு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.