தேர்தல் பரப்புரைக்கு பள்ளி மாணவர்களை பயன்படுத்தினால் நடவடிக்கை - திருச்சி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை - Action if school students are used in the election campaign
🎬 Watch Now: Feature Video

திருச்சி: தேர்தல் பரப்புரையில் சிறுவர்கள், பள்ளி மாணவர்களை பயன்படுத்தினால் வேட்பாளர் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு செய்தியாளர் சந்திப்பில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.