பாரம்பரிய முறையில் மாட்டுவண்டியில் சென்ற புதுமணத் தம்பதி... வைரல் வீடியோ - வெளிநாட்டுநாணயங்கள்
🎬 Watch Now: Feature Video

ஈரோடு கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காசிபாளையத்தில் புதுமணத் தம்பதிகள் மாட்டுவண்டியில் பயணம் மேற்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். திருமண விழாவில் பழங்கால நாணயங்கள், வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
Last Updated : Sep 12, 2019, 8:02 PM IST