பேரிடர் நிவாரணம் கூடுதலாக வழங்க ஒன்றிய அரசை வலியுறுத்துவோம்- நிதியமைச்சர் - Disaster Management
🎬 Watch Now: Feature Video

சென்னை: மாநிலப் பேரிடர் நிவாரண மற்றும் தணிப்பு நிதியை அதிகரிக்கவும், தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழ்நாட்டிற்கு கூடுதல் தொகையை விடுவிக்கவும் ஒன்றிய அரசை வலியுறுத்துவோம் என இன்று பட்ஜெட் தாக்கல் செய்யும்போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டார்.