கொரோனை எதிர்க்க தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள குறும்படம்! - tamilnadu government released corona awarness video
🎬 Watch Now: Feature Video
சீனாவில் தோன்றியதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ் தற்போது தமிழ்நாடு வரையிலும் பரவியுள்ளது. மற்றவர்களுக்கும் பரவாமல் இருக்க மக்களிடையே அரசு விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறது. தற்போது, மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் முறை குறித்த குறும்படம் வெளியிட்டப்பட்டுள்ளது. இப்படத்தில் யோகி பாபு, ராம்கி உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் நடித்துள்ளனர்.