'காவிரி காப்பாளர் பட்டம்' வாங்க கட்டவண்டியில் வந்த முதலமைச்சர் - முதலமைச்சர் எடப்பாடிக்கு காவிரி காப்பாளர் பட்டம்
🎬 Watch Now: Feature Video
திருவாரூர்: காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்த முதலமைச்சர் பழனிசாமிக்கு நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்கு வந்த முதலமைச்சருக்கு சிறப்பு மாட்டு வண்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த வண்டியில் ஊர்வலமாக விழாமேடைக்கு வந்த அவரை, திருவாரூர் மக்கள் ஊர்கூடி வரவேற்றனர். அப்போது ஓர் வளைவில் அடம் பிடித்த காளைகளை முதலமைச்சர் சாமர்த்தியமாக தன் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தார்.