கிறிஸ்துமஸ் கேக் - பழக்கலவை விழா! - fruit mixing function in kovai
🎬 Watch Now: Feature Video

கோவையில் பிரமாண்ட கிறிஸ்துமஸ் கேக் செய்வதற்காக ஃப்ரூட் மிக்ஸிங் எனப்படும் பழக்கலவை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. வண்ணமயமான அந்த விழா பற்றிய சிறு தொகுப்பு...