கொண்ட கொள்கையில் நேர்மையும் துணிவும் கொண்டவர் தா பா - சத்யராஜ் உருக்கம் - சத்யராஜ் இரங்கல்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10790492-thumbnail-3x2-sathyaraj.jpg)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் இன்று சென்னையில் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து திரைப்பட நடிகர் சத்யராஜ் காணொலி வெளியிட்டுள்ளார்.