"வெங்காயத்தோடு போட்டியிடும் மல்லிகைப்பூ" - மதுரை மல்லிகைப்பூவின் விலையேற்றம்
🎬 Watch Now: Feature Video
எல்லோரும் வெங்காய விலையேற்றத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும் வேளையில் ஒரே நாளில் தனது விலையேற்றத்தால் வெங்காயத்தை முறியடித்து விட்டது மதுரை மல்லிகைப்பூ. உலக அளவில் பிரபலமான மதுரை மல்லிகைப்பூ கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கிலோ 3 ஆயிரம் ரூபாயை எட்டியது குறிப்பிடத்தக்கது.