'கிறிஸ்துவும் சரி கிருஷ்ணனும் சரி இங்குதான் பிறக்கிறார்கள்' - விளாச்சேரியில் நவராத்திரி பொம்மைகள் தயாரிப்பு
🎬 Watch Now: Feature Video
மதுரை மாவட்டம் விளாச்சேரியில் தயாராகும் கிறிஸ்துமஸ் பொம்மைகள் உலகம் முழுவதும் பயணம் செய்து அந்த மண்ணின் பெருமையை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. கிறிஸ்துமஸ் பொம்மைகள் மட்டுமல்லாமல் கிருஷ்ண ஜெயந்தி உள்ளிட்ட விழா காலங்களுக்கு தகுந்தவாறு தயார் செய்யப்படும் பொம்மைகளின் சிறப்புத் தொகுப்பு இதோ...