பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பனை பொருட்கள் செய்து அசத்தும் பெண்கள்! - பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பனை பொருட்கள்
🎬 Watch Now: Feature Video
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து, அதற்கு மாற்றாக மாறி வருகின்றன பனையோலைப் பொருட்கள். ராமநாதபுரம் பெண்கள், பனையோலையில் 250 விதமான பொருட்களை செய்து அசத்துவது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...
TAGGED:
plastic ban palm product