தமிழ்நாட்டிற்கு தாராளமாக நிதி ஒதுக்கும் மத்திய அரசு - ஓபிஎஸ் - பெட்ரோல் டீசல் விலை
🎬 Watch Now: Feature Video
நாடு சுதந்திரம் அடைந்ததுமுதல் ஆட்சியிலிருந்த காங்கிரசும், பல ஆண்டுகளாக அக்கட்சியுடன் இணைந்து மத்திய அரசில் அங்கம் வகித்த திமுகவும், எந்தத் திட்டங்களையும் செயல்படுத்தவில்லை எனத் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார். இதற்கு திமுக எம்பி திருச்சி சிவா, விடுத்துள்ள கவுன்ட்டரை இன்றைய கவுன்ட்டர் பாயிண்டில் பார்ப்போம்.