கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவரை நம்பி, எப்படி வாக்களிப்பது மச்சான்ஸ் - நடிகை நமீதா - counter point
🎬 Watch Now: Feature Video
தமிழ்நாடு கலாச்சாரமும், கடவுள் நம்பிக்கை கொண்ட பூமி என்றும், கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவரை நம்பி,எப்படி வாக்களிப்பது என நடிகை நமீதா கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் விடுத்த கவுன்ட்டரை இன்றைய கவுண்ட்டர் பாயிண்டில் பார்ப்போம்.
Last Updated : Mar 26, 2021, 3:41 PM IST