குஷ்பூ ஆயிரம் விளக்கில் படுதோல்வி! - kushboo
🎬 Watch Now: Feature Video
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாஜக, சென்னை மாவட்டத்தில் ஆயிரம் விளக்குத் தொகுதியில் நடிகை குஷ்பூவை வேட்பாளராக நிறுத்தியது. குஷ்பூ தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலனிடம் தோல்வி அடைந்திருக்கிறார்.