கழியல் ஆட்டம் மீட்டுருவாக்கல் முயற்சி! கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி! - புத்தர் கலைக் குழுவினரின் நிகழ்ச்சி
🎬 Watch Now: Feature Video

பெரம்பலூரில் பயிர் அமைப்பினரும் புத்தர் கலைக் குழுவினரும் இணைந்து நடத்திய கழியல் ஆட்டம் பயிற்சியில் ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.