"தம்பி எனக்கு படம் இல்ல, ஒரு சென்டிமென்ட்" - நெகிழ்ந்து பேசிய ஜோதிகா
🎬 Watch Now: Feature Video
"தம்பி தனக்கு படம் இல்லை, ஒரு சென்டிமென்ட். தன் இரு தம்பிகளுடன் நடிக்கிற முதல் படம்" என்று தம்பி திரைப்படத்தின் இசை வெளீயிட்டு விழாவில் ஜோதிகா மனம் நெகிழ்ந்து பேசினார். மேலும் இவ்விழாவில் தம்பி திரைப்படத்தில் தான் நடித்த அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.