சென்னை அயனாவரம் பகுதியில் இளம்பெண் ஒருவரை மர்ம நபர் ஒருவர் வெட்ட முயன்ற சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | Read More
Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Tue Nov 19 2024 சமீபத்திய செய்திகள் - TAMIL NADU NEWS TODAY TUE NOV 19 2024
Published : Nov 19, 2024, 8:00 AM IST
|Updated : Nov 19, 2024, 10:36 PM IST
சென்னையில் இளம் பெண்ணை கத்தியால் வெட்டிய நபர்.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்!
எலி மருந்தால் மரணித்த குழந்தைகள்! ஏசி காற்றில் விஷம் பரவியது எப்படி?
குன்றத்தூரில் எலி மருந்து காற்றில் பரவி இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப | Read More
“மலைப்படி, குளிர்காலப்படி வழங்க உத்தரவு.. 30 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறியதற்கு அரசு ஊழியர்கள் நன்றி!
தமிழக அரசு ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றும் அரசுத் துறை ஊழியர்களுக்கு மலைப்படியாக குறைந்தபட்சம் ரூ.1500 முதல் ரூ.6000 ஆயிரமும், குளிர்காலப்படியாக நவம்பர் முதல் பிப்ரவரி வரை மாதந்தோறும் ரூ.1500 வழங்க உத்தரவிட்டுள்ளது. | Read More
கோலாலம்பூர் டூ சென்னை வந்த விமானத்தில் பெண் சடலமாக மீட்பு.. நடந்தது என்ன?
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் 37 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். | Read More
'சிரேயா' ஆன மெக்கானிக்கல் இன்ஜினியர்.. போலி ஐடி-யில் உருகி உருகி பேசி ஒன்றரை லட்சத்தை பறிகொடுத்த ஓட்டுநர்!
திருவாரூரில் முகநூலில் பெண் போல் பழகி டிரைவரிடம் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணம் பறித்து மோசடியில் ஈடுபட்ட டிப்ளமோ இன்ஜினியர் கைது செய்யப்பட்டார். | Read More
புத்தாண்டில் புத்தகத் திருவிழா.. சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கான தேதி அறிவிப்பு!
சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சி வருகிற 2025ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரையில் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். | Read More
சென்னையில் இருந்து பினாங்கு தீவுக்கு நேரடி விமான சேவை... நிறைவேறிய தமிழர்களின் கோரிக்கை..!
மலேசியா நாட்டின் தனித்தீவு பினாங்கிற்கு சென்னையில் இருந்து நேரடி தினசரி விமான சேவை வருகின்ற டிசம்பர் மாதம் 21 ஆம் தேதியில் இருந்து துவங்குகிறது. | Read More
திருச்செந்தூர் யானை தாக்குதல் சம்பவம் எதிரொலி: நெல்லை காந்திமதி யானையை சந்திக்க பக்தர்களுக்கு கட்டுப்பாடு!
திருச்செந்தூரில் யானை தெய்வானையின் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதியை பக்தர்கள் சந்திக்க கோயில் நிர்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளது. | Read More
"எங்க தாத்தா, அப்பாவுக்கு வழங்கப்பட்ட சாதி சான்றிதழை எங்களுக்குத் தர மறுப்பதா?" 13வது நாளாக தொடரும் சமூக மக்களின் போராட்டம்!
அப்பா, தாத்தா, அம்மாவுக்கு வழங்கிய அதே சாதிச்சான்றிதழ், எங்களுக்கு மட்டும் தர மறுத்தால் என்ன அர்த்தம்? எனக் கூறி, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சாதிச் சான்றிதழ் மறுக்கப்பட்ட சமூகத்தினர் போராடி வருகின்றனர். | Read More
சென்னை மெட்ரோ ரயில் திட்டம்; தூண்கள் அமைக்கும் பணி நிறைவு.. போக்குவரத்து நெரிசல் குறையும் என தகவல்!
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் இரண்டாம் கட்ட பணிகளுக்கு 8 கி.மீ. நீளத்திற்கு அஸ்திவார தூண்கள் அமைக்கும் பணிகள் 100 சதவீதம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. | Read More
"எல்ஐசி இணையதளத்தை இந்தி திணிப்பு பிரச்சார கருவியாக மாற்றுவதா?" -முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!
இந்திய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. நிறுவனத்தின் இணையதள பக்கத்தின் இயல்புநிலை மொழியாக இந்தி மாற்றப்பட்டுள்ளதற்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். | Read More
போதை காளான் வழக்கு; பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்யாத தடய அறிவியல் துறை.. மனுதாரருக்கு ஜாமீன்.!
போதை காளான் வழக்கில் உரிய காலத்தில் பரிசோதனை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாததால் மனுதாரருக்கு ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. | Read More
மண்ணுக்குள் 88 சவரன்.. கொள்ளை பணத்தில் 4 கோடிக்கு நூற்பாலை.. தேனி கும்பல் சிக்கியது எப்படி?
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட வந்த கும்பல், திருடிய பணத்தில் நான்கு கோடிக்கு நூற்பாலையை விலைக்கு வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த சம்பவம் தேனியை அதிர வைத்துள்ளது. | Read More
எம்எஸ் சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்க கூடாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
2024-ஆம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதை எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில், பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. | Read More
"நவக்கிரக சுற்றுலா பேருந்தால் வாழ்வாதாரம் பாதிப்பு" - தனியார் டாக்ஸி டிரைவர்கள் போராட்டம்!
நவக்கிரக சுற்றுலா பேருந்தால் தனியார் வேன், டாக்ஸி ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வங்கிக் கடன் திரும்ப செலுத்த முடியாமல் தவிப்பதாகவும் டாக்ஸி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. | Read More
"தமிழகம் தீவிரவாதத்தை வளர்க்கிறது என மத்திய அமைச்சர் கூறியது சங்கடமளிக்கிறது"- எம்.பி துரை வைகோ
மத்திய இணை அமைச்சர் ஷோபா ஏற்கனவே கர்நாடக குண்டு வெடிப்புக்கு தமிழ்நாடு காரணம் எனக் கூறியவர், இந்நிலையில் மீண்டும் தமிழகம் தீவிரவாதிகளை வளர்க்கிறது என கூறியிருப்பது சங்கடமளிக்கிறது என எம்.பி துரை வைகோ கூறியுள்ளார். | Read More
பத்து மாவட்டங்களுக்கு இன்று மழை எச்சரிக்கை.. அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை நிலவரம்..!
அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. நவ.19 இன்று பத்து மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. | Read More
ஈரோட்டில் யானை தாக்கி உயிரிழந்த கணவர்..துக்கம் தாளாமல் மனைவியும் உயிரிழப்பு!
ஈரோட்டில் காட்டு யானை தாக்கி உயிரிழந்த கணவரை அடக்கம் செய்ய சென்ற நிலையில், துக்கம் தாங்காமல் அவரது மனைவி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. | Read More
"அரிட்டாபட்டியில் சுரங்கம் அமைக்கும் அனுமதி மாமதுரையின் வளங்களையும், வரலாற்றையும் அழிக்கும் முயற்சி" - சு.வெங்கடேசன் கண்டனம்!
அரிட்டாபட்டி துவங்கி அழகர்மலை வரை உள்ள மாமதுரையின் வளங்களையும், வரலாற்றையும் மத்திய அரசு அழிக்க முயற்சி செய்கிறது. அதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கக் கூடாது என சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார். | Read More
களை கட்டும் கார்த்திகை, சபரிமலை ஐயப்பன் சீசன்! பழனி முருகனை காண படையெடுக்கம் பக்தர்கள்..
கார்த்திகை மாதத்தையும் சபரிமலை ஐயப்பன் சீசனையும் முன்னிட்டு பழனி தண்டாயுதபாணி கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். | Read More
பாகனைக் கொன்ற திருச்செந்தூர் கோயில் யானை!
திருச்செந்தூர் கோயில் யானையான தெய்வானை தாக்கியதில் பாகன் உட்பட இருவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. | Read More
தேனியில் காட்டு மாடு தாக்கி விவசாயி படுகாயம்!
இருசக்கர வாகனத்தில் சென்ற போது காட்டு மாடு தாக்கியதில் படுகாயமடைந்த விவசாயி, பெரியகுளம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக பெற்று வருகிறார். | Read More
6 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் கடத்தல்... 6 பேர் கொண்ட கும்பல் சிக்கியது எப்படி?
தஞ்சாவூர் ஒரத்தநாடு தென்னமாடு பிரதான சாலை வழியாக லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.6 லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்களையும் 6 பேரை கொண்ட கடத்தல் குழுவையும் போலீசார் கைது செய்துள்ளனர். | Read More
சேலத்தில் உடற்பயிற்சி செய்த ஜிம் உரிமையாளர் உயிரிழப்பு.. காரணம் என்ன?
சேலத்தில் அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்த ஜிம் உரிமையாளர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. | Read More
வத்தலக்குண்டு அருகே 7 மணி நேரம் சேற்றில் சிக்கி தவித்த ஐயப்ப பக்தர் மீட்பு -கூகுள் மேப்பை நம்பியதால் பாதை மாறிய பயணம்!
வத்தலக்குண்டு அருகே 7 மணி நேரம் சேற்றில் சிக்கி தவித்த ஐயப்ப பக்தர் பத்திரமாக மீட்கப்பட்டார். கூகுள் மேப்பை நம்பியதால் பாதை மாறி பயணித்தபோது சேற்றில் சிக்க நேர்ந்துள்ளது. | Read More
'கருணையே இல்லையா?' கோவிட் பணியில் உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தல்!
கரோனா பணியில் உயிரிழந்த டாக்டர் விவேகானந்தனின் மனைவிக்கு அவரது 4ம் ஆண்டு நினைவுத் தினத்திலாவது அரசு வேலை வழங்க வேண்டும் என அரசு டாக்டர்களுக்கான சட்டப் போராட்டக் குழு வலியுறுத்தியுள்ளது. | Read More
கலை கல்லூரி பேராசிரியர்கள் பணி ஓய்வு.. நற்செய்தி கொடுத்த உயர்கல்வித்துறை!
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலைக் கல்லூரி பேராசிரியர்களாக பணிபுரிபவர்கள், இடையில் ஒய்வு பெற்றாலும் மே 31ஆம் தேதி வரையில் பணியில் இருக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார். | Read More
தஞ்சையில் பள்ளி ஆசிரியர் உட்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
தஞ்சாவூர் மாவட்டத்தில் போக்சோவில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் மற்றும் கஞ்சா விற்ற வழக்கில் கைதான 2 என மூன்று பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர். | Read More
"பெண் யானைகளிடம் எரிச்சலூட்டும் வகையில் நடந்து கொண்டால் தாக்கக்கூடும்"- கால்நடை மருத்துவர்கள் தரும் விளக்கம்!
பெண் யானைகளுக்கு மதம் பிடிக்குமா? அப்படியானால் எந்த நேரத்தில் பெண் யானைகள் ஆக்ரோஷமடையும் என்பது குறித்து கால்நடை மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர். | Read More
methamphetamine: சென்னையில் 'மெத்தபெட்டமைன்' போதை பொருள் விற்பனை.. ஒன்பது பேர் கைது..!
சென்னையில் காருக்குள் மெத்தபெட்டமைன் விற்பனை செய்த ஒன்பது பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். | Read More
என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடியின் வீடு உள்பட 10 இடங்களில் 100 போலீசார் தீவிர சோதனை... ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல நடந்த பணபரிமாற்றம் குறித்து சோதனையா?
என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவிற்கு தொடர்புடைய 10க்கும் மேற்பட்ட இடங்களில் 100க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர். | Read More
கடனை அடைக்க மூதாட்டியின் 4 சவரன் தாலியை பறித்துச் சென்ற இளைஞர் கைது!
வேலூர் மாவட்டம் காட்பாடியில் மூதாட்டியின் 4 சவரன் தங்க தாலி சங்கலியை பறித்துச் சென்ற இளைஞரை விருதம்பட்டு போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் நேற்று அவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். | Read More
சென்னையில் 8 விமானங்களின் சேவைகள் ரத்து.. காரணம் என்ன?
நிர்வாக பிரச்னைகள் காரணமாக இன்று (நவ.19) சென்னையில் 8 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். | Read More
பாகன் உயிரிழப்பால் உணவு உண்ண மறுக்கும் திருச்செந்தூர் தெய்வானை யானை!
திருச்செந்தூர் தெய்வானை யானை தாக்கியதில் பாகன் உட்பட இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம், தொடர்பாக வன அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். | Read More
School Leave: மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை.. எங்கெல்லாம் தெரியுமா?
கனமழை காரணமாக தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். | Read More
அசாமில் இருந்து திருச்செந்தூர் வந்த யானை! பிரேரோனா தெய்வானை ஆனது எப்படி?
திருச்செந்தூர் கோயில் யானை பாகன் உட்பட இருவரை மிதித்துக் கொன்றிருக்கும் நிலையில், கோயில் யானைகளின் பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைச் சூழல் குறித்த மறு ஆய்வுக்கான கோரிக்கை வலுக்கிறது. | Read More
காவல்துறை டூ உச்சநீதிமன்றம்: அண்ணாநகர் சிறுமி போக்சோ வழக்கு.. கடந்து வந்த பாதை!
சென்னை அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க எஸ்ஐடி (SIT) அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது இந்த வழக்கு கடந்து வந்த பாதையை விரிவாக பார்க்கலாம். | Read More