சிபிஎஸ்ஐ பொதுத் தேர்வு ஒத்திவைப்பு - கல்வியாளர்கள் வரவேற்பு! - கல்வியாளர் ஜெயபிரகாஷ்காந்தி
🎬 Watch Now: Feature Video
சிபிஎஸ்இ, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து குறித்தும், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு குறித்து கல்வியாளர் ஜெயபிரகாஷ்காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.