சிவகங்கையில் கனமழை; சாலைகளில் தேங்கிய மழைநீர்! - Sivagangai
🎬 Watch Now: Feature Video
சிவகங்கை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்ததால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில், மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளித்தது. தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் பாய்ந்தது.