திருநங்கை அன்பு ரூபியின் அன்பு சூழ் பயணம்... - Health department appoints first transgender staff nurse
🎬 Watch Now: Feature Video
தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன்மடம் கிராமத்தைச் சேர்ந்தவர் திருநங்கை அன்பு ரூபி. இவர் இந்தியாவின் முதல் திருநங்கை செவிலியருக்கான பணி ஆணையை பெற்று சாதனை புரிந்துள்ளார். அன்பு ரூபியின் அன்பு சூழ் பயணம் குறித்த சிறப்பு தொகுப்பு...