திண்டுக்கலில் அதிகரிக்கும் யானைகளில் அட்டகாசம் - வாழைகளை சேதப்படுத்தும் யானைகள்
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: மேற்கு தொடர்ச்சி மலை ஆடலூர், பன்றிமலை, கே.சி.பட்டி, பெரியூர் பகுதிகளில் விவசாய நிலங்களில் வாழை போன்றவற்றை சேதப்படுத்தி யானைகள் அட்டகாசம் செய்து வருகின்றன. வான வெடிகளை வெடித்து யானைகளை காட்டுப்பகுதிகளுக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.