'சிங்கிளாக வலம்வரும் ஒற்றைக்கொம்பனை அதன் கூட்டத்தோடு சேர்த்துவிடுங்க' - தலமலை பகுதியில் சுற்றித்திரியும் யானையை விரட்ட கோரிக்கை
🎬 Watch Now: Feature Video
ஈரோடு: தலமலை வனச்சாலையோரத்தில் ஒற்றை தந்தத்துடன் யானையொன்று ஆக்ரோஷமாகச் சுற்றித்திரிவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் அந்த யானையை விரட்டுமாறு, வனத் துறையினரிடம் அறிவுறுத்திவருகின்றனர்.