தீவிரமடையும் கரோனா- தமிழ்நாடு தயார் நிலையில் உள்ளதா? பார்க்கலாம் - கொரோனா வைரஸ் தொற்று
🎬 Watch Now: Feature Video
உலகெங்கும் கரோனா நோய்க் கிருமியின் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லை என்றாலும் தமிழகம் கரோனாவை எதிர்கொள்ள எந்த அளவுக்கு தயாராக உள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்த சிறப்புத் தொகுப்பைக் காணலாம்.