தீப்பிடித்து எரிந்த தென்னை...! - தீ

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 23, 2019, 2:47 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த புன்செய் புளியம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் உள்ள தென்னை மரம் வெயிலில் காய்ந்து சருகாகியுள்ள நிலையில், அருகிலிருந்த மின்கம்பி உரசியதால் தீ பற்றிக்கொண்டு கொழுந்துவிட்டு-எரிந்தது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.