பழங்குடியின பெண் அஸ்வினி வீட்டிற்கு விசிட் அடித்த முதலமைச்சர்! - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
🎬 Watch Now: Feature Video
செங்கல்பட்டு மாவட்டத்தில் நரிக்குறவர், இருளர் சமூக மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். பின்னர், நரிக்குறவர், இருளர் சமூகத்தினர் குடியிருப்பு பகுதிகளை ஆய்வு செய்தார். அப்போது அப்பகுதியில் உள்ளவர்களிடம் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த அஸ்வினி வீட்டிற்கு சென்று, சற்றுநேரம் அமர்ந்து குடும்பத்தினருடன் உரையாடினார்.