பேட்ஸ்மேன் முதலமைச்சர், பவுலர் அமைச்சர்! - cm palanisamy batting
🎬 Watch Now: Feature Video
சென்னை: மெரினா கடற்கரையில் குடிமைப்பணி அலுவலர்களுக்கான கிரிக்கெட் போட்டியை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கிவைத்தார். பிறகு அமைச்சர் ஜெயக்குமார் பந்துவீச, முதலமைச்சர் பழனிசாமி பேட்டிங் செய்து அலுவலர்கள், மாணவர்களின் கைத்தட்டல்களைப் பரிசாகப் பெற்றனர்.