"ஹேப்பி டே" கொண்டாடிய போலீஸார் - அரியலூர் பேருந்து நிலையம் எதிரே பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள்
🎬 Watch Now: Feature Video

அரியலூர் பேருந்து நிலையம் எதிரே காவல்துறையினர் சார்பில் "ஹேப்பி டே" கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தலை கவசம் அணிவது, சீட் பெல்ட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.