மீண்டும் களமிறங்கும் விஜயகாந்தின் நாயகி... - கோரிப்பாளையம் 4 படம்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Dec 23, 2019, 9:59 PM IST

சென்னை: நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான மாநகர காவல் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தவர் சுமா ரங்கநாதன். இவர் நீண்ட நாட்கள் இடைவெளிக்கு பிறகு  கோரிப்பாளையம் 4 படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். இந்தத் திரைப்படம் இந்த வாரம் வெளியாக உள்ள நிலையில் படம் குறித்து ஈடிவி பாரத்திற்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.