மூச்சை இழுங்க... 8 வரை எண்ணுங்க: நடிகர் சிவக்குமார் தரும் கரோனா டிப்ஸ்! - நடிகர் சிவக்குமார் தரும் கரோனா டிப்ஸ்
🎬 Watch Now: Feature Video
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த இருமல், தொண்டை வறட்சி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு, தீரா தலைவலி போன்ற அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக மருத்துவரின் உதவியை நாட வேண்டும் என்று தெரிவித்துள்ள நடிகர் சிவக்குமார், மூச்சு பயிற்சி மேற்கொள்வது எப்படி செய்ய வேண்டும் என்றும் செயல்முறை விளக்கம் அளித்துள்ளார்.