பத்ம ஸ்ரீ விருது பெற்ற கோவை மூதாட்டி! - kovai pattii
🎬 Watch Now: Feature Video

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த மூதாட்டி பாப்பம்மாள்(104). வயதில் முதுமையடைந்தாலும் இன்றளவும் இளமையோடு இந்தியாவின் முதுகெலும்பான விவசாயம் செய்து வருகிறார். வயதில் சதம் அடித்து, மூதாட்டி செய்து வரும் சாதனைக்கு மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருது அறிவித்து கெளரவித்துள்ளது. அவர் பற்றிய சிறப்பு செய்தித்தொகுப்பு...
Last Updated : Jan 26, 2021, 9:49 AM IST