ஜம்மு காஷ்மீரின் ஆனந்த் புல்வாமா! - புல்வாமா
🎬 Watch Now: Feature Video
ஜம்மு காஷ்மீரின் தென்பகுதியில் அமைந்துள்ள புல்வாமா, அதன் மிகப்பெரிய அளவிலான பால் உற்பத்திக்காக ‘காஷ்மீரின் ஆனந்த்’ என்று அழைக்கப்படுகிறது. ஆமாம்.. பால் உற்பத்திக்கும் ‘ஆனந்த்’ என்ற சொல்லுக்கும் என்ன தொடர்பு? வாருங்கள் பார்க்கலாம்.
Last Updated : Jan 16, 2021, 2:59 PM IST