கடன் பெற்று ஜிஎஸ்டி இழப்பீடு வழங்க வேண்டும் - பொருளாதார வல்லுநர்கள் - மத்திய அரசு
🎬 Watch Now: Feature Video
சென்னை: கரோனா பாதிப்பு காரணமாக மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை வழங்க முடியவில்லை என மத்திய அரசு கூறிவருகிறது. வெளி சந்தையிலிருந்து கடன்பெற மாநில அரசுகளுக்கு ஆலோசனையும் வழங்கியுள்ளது. ஆனால், ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டியது மத்திய அரசின் கடமை என்றும், கடன் பெற்று இதனை வழங்க வேண்டும் என்றும், பொருளாதார வல்லுநர் பேராசிரியர் ஜோதி சிவஞானம் கூறுகிறார்.