CWC19: வெஸ்ட் இண்டீஸிடம் சின்னாபின்னமான பாகிஸ்தான்! - கெயில்
🎬 Watch Now: Feature Video

ஓஷானே தாமஸ் மிரட்டல், கெயில் அதிரடி... உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில், வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று நாட்டிங்ஹாமில் நடைபெற்ற இரண்டாவது போட்டியின் முக்கிய தருணங்கள் இதோ.