முதல் போட்டியிலேயே மரண மாஸ் காட்டிய இங்கிலாந்து! - இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா
🎬 Watch Now: Feature Video

உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நேற்று லண்டனில் நடைபெற்ற முதல் போட்டிக் குறித்த முக்கிய துளிகள் ரசிகர்களின் பார்வைக்கு..!