காவலரை தாக்கிய வீடியோ வைரல்
🎬 Watch Now: Feature Video
டெல்லி உத்தம் நகர் பகுதியில் கடந்த 14 நாட்களுக்கு முன்பு டெல்லி காவலரை, காவல் உடையில் அடையாள தெரியாத நபர் ஒருவர் கடுமையாக தாக்கி உள்ளார். காவலர் தாக்கப்பட்ட வீடியோ சமூக வளைதலங்களில் வேகமாக பரவி வருகிறது.