இந்தியாவின் ட்ரோன் கேர்ள் - மொஹ்சினா அரிப் மிர்சா
🎬 Watch Now: Feature Video
சிறுவயதில் இருந்தே ரோபோட்டிக்ஸ் மற்றும் ட்ரோன்கள் மீது அலாதி காதல் கொண்டவர் மொஹ்சினா அரிப் மிர்சா. லக்னோவைச் சேர்ந்த இவரை இந்தியாவின் 'ட்ரோன் கேர்ள்' என்று அழைக்கின்றனர். நாடு முழுவதும் உள்ள குழந்தைகளின் லட்சிய சிறகுகளை பயிற்றுவிக்க தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துள்ள இவர் மாணவர்களை ஊக்குவிக்கும் அன்பான ஆசிரியர் மட்டும் தானா என்றால் நிச்சயமாக இல்லை. தொழில் நேர்த்தியுடன் ட்ரோன் தயாரிக்கும் மிர்சா, ஸ்கை டைவிங் சாகசத்திலும் வியக்கவைக்கிறார். இவரை குறித்த சிறப்பு தொகுப்பை காணலாம்..