குடியிருப்புப் பகுதிக்குள் உலாவரும் கரடி - ETV Bharat
🎬 Watch Now: Feature Video
நீலகிரி மாவட்டம், குன்னுார் மஞ்சூர் செல்லும் சாலையில் உள்ள கைகாட்டி பகுதியில் குட்டியுடன் கரடிகள் வந்தததால் அப்பகுதி மக்கள் 'கரடியை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கோரிக்கை விடுத்தனர்.