'ஊ சொல்றியா மாமா, பொய்யா சொல்றியா மாமா' - பாஜகவினர் நூதன பரப்புரை - திருச்சியில் நடனமாடி வாக்கு சேகரித்த பாஜகவினர்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14496183-thumbnail-3x2-pushpaaa.jpg)
திருச்சி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, பிளாஸ்மா நடனக் குழுவினர் சார்பாக 50க்கும் மேற்பட்டோர் பரப்புரை நடனத்தில் ஈடுபட்டனர். அப்போது புஷ்பா படத்தில் இடம்பெற்ற 'ஊ சொல்றியா மாமா' மாற்றியமைக்கப்பட்ட பாடல் வரிகளுக்கு அவர்கள் நடனமாடியது பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்தது.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST