4 மாநிலங்களில் பாஜக வெற்றி - தொண்டர்கள் கொண்டாட்டம் - பாஜக வெற்றி
🎬 Watch Now: Feature Video
உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர் மற்றும் கோவாவில் பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில், காசிவிஸ்வநாதர் ஆலயம் முன்பு பாஜக-வினர் பட்டாசு வெடித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST