'திமுக மா.செ. கையில் போலீஸ்; தொடங்கிடுச்சு கட்டப்பஞ்சாயத்து!' - திமுகவை விமர்சித்த பாஜக மாநிலத் தலைவர்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14486221-thumbnail-3x2-annamali.jpg)
கடலூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் காவல் துறையைக் கையில் வைத்துக்கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்ய தொடங்கிவிட்டனர்” என விமர்சித்துள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:16 PM IST