பெயர்தான் சிங்காரச் சென்னை; அவர்கள்தாம் சிங்காரமாய் வாழ்கின்றனர் - அண்ணாமலை - தேர்தல் பரப்புரை
🎬 Watch Now: Feature Video
சென்னை மாநகராட்சி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நங்கநல்லூரில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது, “சென்னையைச் சிங்காரச் சென்னையாக மாற்றுவோம் எனக் கூறும் அரசியல்வாதிகள்தாம் சிங்காரமாக வாழ்கின்றனர். தமிழ்நாட்டில் மாற்றத்திற்கு முன்னோட்டமாக நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களியுங்கள்” எனக் கூறியுள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:16 PM IST