கரோனாவிலிருந்து குணமடைந்த சகோதரியை குத்தாட்டம் போட்டு வரவேற்ற தங்கை! - மும்பையில் கரோனா தொற்று
🎬 Watch Now: Feature Video
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் புனேவிலுள்ள ஒரு வீட்டில் ஆறு பேரில் ஐந்து பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த வீட்டில் சலோனி என்பவர் மட்டும் கரோனாவால் பாதிக்கப்படவில்லை. வீட்டு உறுப்பினர்கள் அனைவருக்கும் கோவிட்-19 உறுதி செய்யப்பட்டதால், சலோனி கடந்த சில வாரங்களாக வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். இந்நிலையில், சிகிச்சை முடிந்து கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய தனது மூத்த சகோதரியை சலோனி, உற்சாகமாக நடனமாடி வரவேற்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.