பண்ணையை வேளாண் ஆய்வகமாக மாற்றி இளம் விவசாயி - தெலங்கானா மாநில செய்திகள்
🎬 Watch Now: Feature Video
தெலங்கானா ஹசனா பகுதியில் விவசாயம் மீது ஆர்வம் கொண்ட இளைஞர் ஒருவர் தனது தந்தையுடன் விவசாயத்தில் ஈடுபட்டார். அத்துடன் நாட்டுக் கோழி முட்டை இன்குபேட்டரை மலிவு விலையில் தயாரித்து அக்கம்பக்க விவசாயிகளுக்கும் விற்பனை செய்து அசத்தி வருகிறார்.